புதிய ஆத்திச்சூடி
அம்மா என்று சொல்
ஆளுமை வளர்
இலக்கை உயர்த்து
ஈன்றவள் மனம் குளிர்
உலகினை நேசி
ஊர் நலம் பேண்
எளிமை பயில்
ஏளனம் அகல்
ஐம்புலன் கல்
ஒற்றுமை பழகு
ஓங்கிய எண்ணம் கொள்
ஓள .......... (யாராவது முழுமை செய்யுங்களேன் .... ப்ளீஸ்...)
அஃதே வாழ்க்கை..
- விபாகை
இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல.. நமக்கும் தான்...
1 comment:
ஒளவைகளை மதி!
ஒளவை= வயதான முதிய பெண்டிர்
முதியோர், பெரியோர்
எனவும் கொள்ளலாமே
Post a Comment