Saturday, March 11, 2006

இயற்கை இதைத் தான் செய்கிறது

இரவின் முடிவில் விடியல்
புயலின் முடிவில் அமைதி
குழப்பத்தின் முடிவில் தெளிவு
போராட்டத்தின் முடிவில் விடுதலை
தேடலின் முடிவில் உண்மை
உழைப்பின் முடிவில் வெற்றி
பிரிவின் முடிவில் புதிய உறவுகள்
இயற்கை இதைத் தான் செய்கிறது...

மாறாத கருத்தில்
மாறுதல் வேண்டாமே.....

--- விபாகை.

2 comments:

மஞ்சூர் ராசா said...

வாழ்த்துக்கள்.

உண்மையிலேயே முடிவு என்று ஒன்று இருக்கிறதா என்பது கேள்விக்குறி?

முடிவே ஆரம்பமல்லவா?

விபாகை said...

நன்றி... மஞ்சூர்ராரே..
முடிவே ஆரம்பம் இருக்கிறதென்றால்,
முடிவில் தானே ஆரம்பம்...

Related Posts Plugin for WordPress, Blogger...