Sunday, March 12, 2006

முள்ளில்லா ரோஜா


உன் மனத் தோட்டத்தில்
என் உள்ள ரோஜாக்ளை
பதியமிடு
உன் அரவணைப்பில்
நான் செழிப்பேன்
உனக்கு மட்டும்
நான்
முள்ளில்லா ரோஜா...

- விபாகை

2 comments:

b said...

உனக்கு மட்டும் முள்ளில்லாத ரோஜாவா? அப்ப மற்றவர்களுக்கு முள் இருக்கிறதா?

கவிதை நன்றாக இருக்கிறது விபாகை.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்களுடன்,
மூர்த்தி

விபாகை said...

நன்றி, மூர்த்தி.

மற்றவர்களுக்கு முள் இருந்தால் தான் அது ரோஜா.

Related Posts Plugin for WordPress, Blogger...