Tuesday, July 04, 2006

பெங்களூர் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

பெங்களூர் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

நாள் - ஜூலை 9,2006 (ஞாயிறு)

இடம் : லால் பாக் கார்டன்ஸ்

நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 2 வரை (உங்கள் விருப்பம் தான்)

பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஒரு நாள் முன்னராவது iyappan_k@yahoo.com அல்லது umanaths@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து தங்கள் வரவை தெரியப்படுத்தவும்.
சந்திப்பின் இடையே சின்ன சின்ன விவாதங்களும் இருக்கும்.
1.வலைப்பதிவுகளின் வரலாறு (புதிய வலைப்பதிவர்களுக்கு ஏதுவாக இருக்கும்)
2. வலைப்பதிவுகள் ஏன், அதன் எதிர்காலம்?
3. வலைப்பதிவுகள் வலிமை என்ன? அது இன்னும் என்ன விஷயங்களை வலுவாக செய்யலாம்?
4. வலைப்பதிவுகள் எப்படி சாதாரண மனிதனை சென்றடைய போகின்றது. அச்சில் வெளிவர என்ன வாய்ப்புலள் உள்ளது?

இதுவரை எழுத்துக்கள் மூலம் மட்டுமே சந்தித்த நாம்,நேரிலே சந்தித்து, உரையாடி, தமிழ் பேசி, விளையாடி மகிழ்வோம்.

நேரில் சந்திக்க காத்திருக்கிறோம்.

-விபாகை.

3 comments:

பாலசந்தர் கணேசன். said...

நான் மான்ட்ரியாலில் இருக்கும் போது நடத்துறீங்களே!!! அதனால் என்ன, நான் அங்கு வந்த பின்னர் சந்தித்தால் போயிற்று.

விபாகை said...

கண்டிப்பா வாங்க வந்து கூப்பிடுங்க. சும்மா கலக்கிடுவோம்.

mathibama.blogspot.com said...

நானும் அன்று உங்களை எல்லாம் சந்திக அந்த நிகழ்வுக்கு வர இருக்கின்றேன்
அன்புடன்
திலகபாமா
9443124688

Related Posts Plugin for WordPress, Blogger...